எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வாஷிங்டன்: மெக்சிகோ, கனடாவுக்கு கூடுதல் வரி விதித்தால், உறவு பாதிக்கும் என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் டிரம்புக்கு அறிவுறுத்தி உள்ளார்.
ஜனவரி மாதம் 20-ம் தேதி அமெரிக்கா அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளில், கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய 3 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பதற்கான ஆணையில் கையெழுத்து விடுவேன் என அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் நிருபர்களை சந்தித்த அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கூறியதாவது,
மெக்சிகோ மற்றும் கனடா மீதான கூடுதல் வரி விதிப்பு முறையை, டொனால்டு டிரம்ப் மறுபரிசீலனை செய்வார் என நான் நம்புகிறேன். இது நட்பு நாடுகளுக்கு இடையேயான உறவை பாதிக்கும். இதனால் பாதிப்பு வரும் என்று நான் நினைக்கிறேன்.
அமெரிக்காவில் அசாதாரண சூழ்நிலை உள்ளது. பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் இரண்டு நட்பு நாடுகளால் சூழப்பட்டுள்ளோம். நாம் செய்ய வேண்டியது, மெக்சிகோ, கனடா நாடுகளுடன் நமது உறவை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


