எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
SR Dream Studios சார்பில், S.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், சமயமுரளி திரைக்கதை வசனத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் படம் சைலண்ட். ஒரு பெண்ணின் கொலையில் படம் தொடங்குகிறது.
அந்தக் கொலையை போலீஸ் விசாரிக்கும் வேளையில் மேலும் பல கொலைகள் நடக்கிறது. இதன் பின்னனியில் புவனேஸ்வரி எனும் பெண் இருப்பதாகவும் ஆனால் அது பெண்ணல்ல புவனேஷ் என்ற ஆண் என்பதும் விசாரனையில் தெரிய வருகிறது. அவரைப் போலீஸ் பிடித்ததா? யார் அந்த புவனேஷ் என்பது தான் படத்தின் மீதிக்கதை.
இயக்குநர் கணேஷா பாண்டி மிக அழுத்தமான களத்தை தேர்ந்தெடுத்து சுவாரஸ்யம் குறையாமல் படத்தை தந்துள்ளார். இப்படத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் புவனேஸ் கதாப்பாத்திரத்தில் இயக்குநர் கணேஷா பாண்டி அருமையாக நடித்துள்ளார், ஆரத்யா, முரளி ராதாகிருஷ்ணன், நமீதா, மாரிமுத்து என அனைவரும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற உழைப்பைக் கொடுத்துள்ளனர்.
படத்தயாரிப்பு S.ராம் பிரகாஷ், இசை- T சமய முரளி பின்னணி இசை ரவி K, ஒளிப்பதிவு சேயோன் முத்து, மக்கள் தொடர்பு – ஹேமானந்த். திரைக்கதையில் சற்று கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் படம் வெற்றி பெற்றிருக்கும். நிச்சசயம் ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


