முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் சுப்ரீம் கோர்ட்டை இனி சுற்றிப்பார்க்கலாம்

சனிக்கிழமை, 11 ஜனவரி 2025      இந்தியா
Supreme-Court 2024-11-269

Source: provided

புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டை சுற்றிப்பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் குடிமக்கள் சுப்ரீம் கோர்ட்டின் வரலாற்றை தெரிந்து கொள்ளவும், அதன் செயல்பாட்டை நெருக்கமாக பார்க்கவும் வழிவகுக்கும் வகையில், சனிக்கிழமைகளில் சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தை அதிகாரிகளின் உதவியோடு சுற்றிப்பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகள், மற்றும் விடுமுறை நாட்கள் தவிர மற்ற சனிக்கிழமைகளில் பொதுமக்கள் சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தை சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு https://guidedtour.sci.nic.in/ என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து