முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடாமுயற்சி விமர்சனம்

திங்கட்கிழமை, 10 பெப்ரவரி 2025      சினிமா
Vidamuyarci-vimarcanam 2025

Source: provided

நாயகன் அஜீத்குமார் அஜர்பைஜான் நாட்டில் தனது மனைவி திரிஷாவுடன் வசித்து வருகிறார். ஒரு கட்டத்தில் இருவரும விவாகரத்து பெற முடிவு செய்து காரில் நெடுந்தூரம் பயணம் மேற்கொள்கிறார்கள். வழியில் அவர்களின் கார்  பழுதுடைந்து விட,  அங்கு வரும் லாரியின் உரிமையாளரான அர்ஜூன் அவரது மனைவி ரெஜினா இருவரால் திரிஷா கடத்தப்படுகிறார். ஏன் எதற்காக திரிஷாவை கடத்தினார்கள் என்பதை  பல திருப்பங்களோடு விறுவிறுப்பாக சொல்லும் படந்தான் விடாமுயற்சி. அஜீத் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் அனைத்து இடங்களிலும் உணர்வுப்பூர்வமாக நடித்து அசத்தியிருக்கிறார். திரிஷா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை மிக நாகரீகமாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கிறார். அர்ஜூன். ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ், ரம்யா சுப்பிரமணியம், ரவி ராகவேந்திரா உள்ளிட்ட அனைவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். அனிருத்தின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. ஒரே நாளில், ஒரு சாலையில் நடக்கும் கதையை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் தொய்வில்லாமல் பல திருப்பங்களுடன் சொல்லி இருக்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி, மொத்தத்தில், விடாமுயற்சி சிறப்பு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து