முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2K லவ் ஸ்டோரி விமர்சனம்

திங்கட்கிழமை, 17 பெப்ரவரி 2025      சினிமா
2K-Love-Story-Review 17-02-

Source: provided

ஆண் - பெண் நட்பாக பழகினாலே நாளடைவில் அது காதலாக மாறிவிடும் சூழலில், ஒரு ஆணும், பெண்ணும்  நண்பர்களாக மட்டுமே இருக்க முடியும், என்பதற்கு எடுத்துக்காட்டாக நாயகனும் நாயகியும் இருக்கிறார்கள். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வெளிக்காட்டும் அன்பு காதல்தான் என பலரும் நினைக்க, அவற்றை கடந்து நண்பர்களாகவே பயணிக்கிறார்கள். அந்த பயணம் தொடர்ந்ததா? இல்லை தடம் மாறியதா என்பது தான் ’2K லவ் ஸ்டோரி படம். அறிமுக நடிகர் ஜெகவீர், குறையில்லாத நடிப்போடு தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் மீனாட்சியின் முகம் மட்டுமல்ல நடிப்பும் அழகுதான். புதுவரவு லத்திகா பாலமுருகன்,பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் இதமாக பயணிக்கிறது. ’புது வசந்தம்’ நட்புக்கு பிறகு மீண்டும் ஒரு நட்பு புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.  திரைக்கதையில் பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் இயக்குநர் சுசீந்திரன், குடும்பத்துடன் பார்க்க கூடிய ஒரு அழகான காதல் கதையாக மட்டும் இன்றி தற்போதைய இளைஞர்களின் நட்புக்கு மரியாதை கொடுக்கும் படைப்பாகவும் கொடுத்திருக்கிறார்.  மொத்தத்தில், ’2K லவ் ஸ்டோரி’ காதலர்களுக்கானது மட்டும் அல்ல, அனைவருக்குமானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து