முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெக்ஸ்டர் விமர்சனம்

திங்கட்கிழமை, 17 மார்ச் 2025      சினிமா
Dexter-Review 2025-03-17

Source: provided

காதலர்களான நாயகன் ராஜீவ் கோவிந்த்தும், நாயகி யுக்தா பெர்வியும், திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கும் நிலையில், யுக்தா பெர்வி கொலை செய்யப்படுகிறார். இதனால் சோகத்தில் தவிக்கும் நாயனுக்கு பழைய நினைவுகளை அழிக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் பள்ளி தோழி சித்தாரா விஜயனின் நட்பு நாயகனுக்கு கிடைக்கிறது. மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பும் நேரத்தில், மர்ம நபரால் அவரும் கடத்தப்படுகிறார். அவரை காப்பாற்ற முயற்சிக்கும் அதே நேரத்தில், தன் காதலியை கொலை செய்தவனை தீவிரமாக தேடி வருகிறார். கொளையாளி பிடிபட்டனா? தோழியை கடத்தியது யார் என்பதற்கான விடையே டெக்ஸ்டர் படத்தின் கிளைமாக்ஸ். நாயகன் ராஜீவ் கோவிந்த், எல்லா காட்சிகளிலும் நேர்த்தியாக இயல்பாக நடித்திருக்கிறார்.  நாயகி யுக்தா பெர்வி மற்றொரு நாயகி சித்தாரா விஜயன் இருவரும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். ஸ்ரீநாத் விஜயின் இசை சூப்பர். சிவத்தின் கதைக்கு, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் சூரியன்.ஜி, கிரைம் கதையில் கொஞ்சம் காதல் கலந்து சுவாரஸ்யமான படமாக கொடுத்திருக்கிறார்.  மொத்தத்தில், டெக்ஸ்டர் ஒரு வித்யாசமான படம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து