எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : அமைச்சர் செந்தில் பாலாஜியை மாப்பிள்ளை என அ.தி.மு.க. எம்.எல்.ஏ. குறிப்பிட்டதால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
சட்டசபையில் நேற்றைய கேள்வி நேரத்தின் போது மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருந்தார்.
அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ. (பவானி தொகுதி) கே.சி.கருப்பண்ணன் பேசுகையில், தனியார் நிறுவனங்கள் சோலார் மின்தகடுகளை அதிகமாக தயாரிக்கின்றன. அவை 100 கேவி திறன் கொண்டதாக உள்ளன. அவற்றை 120 கே.வி திறன் உள்ளதாக அனுமதிக்க வேண்டும்.
இதனால் மின்வாரியத்திற்கு எந்த நட்டமும் ஏற்படாது. இதற்கு மாப்பிள்ளை ( அமைச்சர் செந்தில் பாலாஜி) அனுமதிக்க வேண்டும் என்றார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வின் இந்த பேச்சால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. பின்னர் பழக்க தோஷத்தில் வந்துவிட்டது சாரி… சாரி... என்று கூறி கருப்பண்ணன் சமாளித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


