முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குட் பேட் அக்லி டிரைலர் வெளியீடு

சனிக்கிழமை, 5 ஏப்ரல் 2025      சினிமா
Good-Bad-Uglyi 2025-04-05

Source: provided

அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாயிருக்கும் குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்தது. முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்தும் படமாகவே இப்படத்தை ஆதிக் எடுத்துள்ளார் என்பதை டிரைலர் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.  இப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் திரிஷா, பிரபு, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, சைன் டாம் சாக்கோ, ஜாக்கி ஷராஃப் சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான 'ஓஜி சம்பவம்' பாடல் வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து 2-வது பாடலான 'காட் பிளஸ் யூ' வெளியாகி வைரலாகி வருகிறது. ஜி.வி பிரகாஷ் இசையில் இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து