முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரெட் ப்ளவர் - 2047AD

திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2025      சினிமா
Red-Flower-2047AD 2024-04-1

Source: provided

நடிகர் விக்னேஷ் நடிக்கும் தமிழ் பியூச்சரிஸ்டிக் அதிரடி திரைப்படம் ரெட் ப்ளவர் 2047AD. படம் பற்றி இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் பேசுகையில், 'ரெட் ஃப்ளவர்' திரைப்படத்தை நடிகர் விஜய்யை ஹீரோவாக மனதில் கொண்டு எழுதப்பட்டது. மூன்றாம் உலகப் போரில் இருந்து நம் இந்தியாவை காப்பாற்றும் ஒரு சீகிரெட் ஏஜெண்டாக அந்த கதாபாத்திரத்தை வடிவமைத்திருந்தேன். ஆனால், எதிர் பாராத திருப்பமாக இப்படத்தில் நடிகர் விக்னேஷ் ஹீரோவாக நடித்துள்ளார். அவரது மிகுந்த ஆர்வம், அர்ப்பணிப்பு, உறுதிப்பாடு மற்றும் கடுமையான முயற்சியின் மூலம் அவர் எனது எதிர்பார்ப்புகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளார். படத்தில் 9 சண்டைக் காட்சிகள், 95 நிமிட கிராபிக்ஸ் மற்றும் 3 பாடல்கள் இடம் பெற்றுள்ளன என்றார்.

ரெட் ப்ளவர் படத்தை ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரித்துள்ளார், விரைவில் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து