எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ரெட் டிராகன் என்று அழைக்கப்படும் மும்பை டான் அஜித் குமார் தனது மகனுக்காக ’பேட்’ சுபாவத்தை விட்டுவிட்டு ’குட் ’-ஆக மாறி போலீசில் சரணடைந்து 18 வருடங்கள் சிறை தண்டனை அனுபவிக்கிறார். தண்டனை முடிந்து மகனை சந்திக்க செல்கிறார் அஜித், ஆனால் மகனோ பிரச்சனை ஒன்றில் சிக்கி சிறையில் இருக்கிறார். இதனால் மீண்டும் ’பேட் ’அவதாரம் மட்டுமின்றி ’அக்லி’ அவதாரமும் எடுத்து, மகனை எப்படி காப்பாற்றுகிறார் என்பதை மாஸாக சொல்வதே ‘குட் பேட் அக்லி படக் கதை…. ரெட் டிராகன் மற்றும் ஏ.கே என்று அதிரடி காட்டியிருக்கும் அஜித் குமார், தனது ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு மாஸ் காட்டியிருக்கிறார். அஜித்தின் மனைவியாக நடித்திருக்கும் திரிஷா அருமையான நடிப்பை வெப்படுத்தி இருக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ், ஜானி மற்றும் ஜாமி என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டியிருக்கிறார். அஜித் ஒரு பக்கம் ஸ்டைலிஷாக மாஸ் காட்டினாலும், தனது மிரட்டலான நடிப்பு மூலம் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி அருக்கிறார்ங அர்ஜூன்தாஸ். ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம் முழு படத்தையும் கலர்புல்லாகவும், பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார், ஜி.வி.பிரகாஷின் இசையில் பழைய பாடல்கள் ரீமேக் செய்யப்பட்ட விதம் ஆட்டம் போட வைக்கிறது. எழுதி இயக்கியிருக்கும் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் என்ற மாஸ் ஹீரோவை வைத்து மாபெரும் மாஸ் திருவிழா நடத்தியிருக்கிறார். இயக்குநராக அல்லாமல் அஜித்தின் ரசிகராக அனைத்தையும் ரசித்து ரசித்து காட்சிகளை வடிவமைத்திருப்பது படம் முழுவதும் தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


