எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை போற்றுகிறேன் என்று புனித வெள்ளியை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் கிறிஸ்தவ மதத்தினரால் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. புனித வெள்ளி கிறிஸ்தவர்களுக்கு துக்க நாளாகும். மக்களுக்காக இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த தியாகத்தை நினைவு கூறும் நாள்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான புனித வெள்ளி தினம் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் நேற்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள பல தேவாலயங்களில் இயேசு கிறிஸ்துவின் மரணத்தை நினைவு கூறும் வகையில் சிலுவைப்பாடு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், புனித வெள்ளி தினத்தில் இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை போற்றுவோம் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அன்பையும், இரக்க குணத்தையும் போதித்த இயேசுகிறிஸ்து,உலகின் பாவத்தை போக்க சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த புனித வெள்ளி நாளில், இயேசு கிறிஸ்துவின் தியாகத்தையும் பேரன்பையும் நினைவு கூர்ந்து போற்றுகிறேன் என தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2025
06 May 2025 -
முல்லை பெரியாறு வழக்கு: மேற்பார்வை குழு பரிந்துரைகளை கேரள அரசு செயல்படுத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
06 May 2025புதுடெல்லி, முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்க மேற்பார்வை குழு ஏப்ரல் 25ம் தேதி வழங்கி உள்ள பரிந்துரைகளை கேரளா அரசு செயல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட
-
முல்லை பெரியாறு வழக்கு: மேற்பார்வை குழு பரிந்துரைகளை கேரள அரசு செயல்படுத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
06 May 2025புதுடெல்லி, முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்க மேற்பார்வை குழு ஏப்ரல் 25ம் தேதி வழங்கி உள்ள பரிந்துரைகளை கேரளா அரசு செயல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட
-
முர்ஷிதாபாத் வன்முறை: பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து மம்தா பானர்ஜி ஆறுதல்
06 May 2025முர்ஷிதாபாத், முர்ஷிதாபாத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட 280 குடும்பங்களுக்கு தலா ரூ.1.20 லட்சம் வழங்குவோம் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
-
தேனி மாவட்டத்திற்கு மே 9, 12 விடுமுறை
06 May 2025தேனி, மே 6-ம் தேதியன்று தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்டுள்ளார்.