எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, கரூர் அரசு வேளாண்மைக் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தராததை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுமென எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;
2021 டிசம்பர் மாதம், கரூர் மாவட்டத்தில் புதிய அரசு வேளாண்மைக் கல்லூரி துவங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டு, அம்மா மண்டபத்தில் புதிய வேளாண்மைக் கல்லூரி தொடங்கப்பட்டு, மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் மாணவ, மாணவியர்களுக்குத் தேவையான ஆய்வகம், கழிப்பிட வசதிகள், தங்கும் வசதிகள் முதலானவை செய்து தரப்படாத காரணத்தால் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
இக்கல்லூரியில் கல்வி பயின்று வரும் மாணவ, மாணவியர், தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, கடந்த 7.3.2024 மற்றும் 6.5.2025 ஆகிய தேதிகளில் சாலை மறியல் போராட்டம் நடத்தியும், அரசு இவ்விஷயத்தில் அக்கறை காட்டாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு வேளாண்மைக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தராததை கண்டித்தும்; மாணவர்கள் நலனைக் கருத்தில்கொண்டு அவர்களுக்குத் தேவையான வசதிகளை உடனடியாக செய்து தர வலியுறுத்தியும், அ.தி.மு.க. கரூர் மாவட்டத்தின் சார்பில், 11.6.2025 – புதன் கிழமை காலை 10 மணியளவில், கரூர் தலைமை தபால் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி. தங்கமணி, தலைமையிலும்; கரூர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் முன்னிலையிலும் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 1 week ago |
-
இந்திய செஸ் எதிர்காலத்தின் அடையாளம்: குகேஷ்-க்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
08 Jun 2025சென்னை : நார்வே செஸ் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்த நமது வீரர் டி.குகேஷ் குறித்து பெருமை கொள்கிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ரிங்கு சிங் திருமண நிச்சயதார்த்தம்
08 Jun 2025இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி எம்.பி. பிரியா சரோஜை திருமணம் செய்ய உள்ளார்.
-
தலைமைப் பண்பில் முன்னேற்றம்: கம்மின்சுக்கு ஆஸி. முன்னாள் வீரர் பாராட்டு
08 Jun 2025லண்டன் : பாட் கம்மின்ஸின் தலைமைப் பண்பு நாளுக்கு நாள் முன்னேற்றமடைந்து வருவதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார்.
-
மெஸ்ஸியுடன் இணைந்து விளையாடும் காலம் வரும் : ரொனால்டோ நம்பிக்கை
08 Jun 2025ரியாத் : போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோ, ஆர்ஜென்டீனாவின் மெஸ்ஸியுடன் இணைந்து விளையாடும் காலம் வருமெனக் கூறியுள்ளார்.
-
பெங்களூரு கூட்ட நெரிசல்: முன்னரே எச்சரித்த போலீசார்
08 Jun 2025பெங்களூரு : பெங்களூரு அணிக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
-
வைகாசி விசாகத் திருவிழா: திருச்செந்தூரில் லட்சக்கணக்கானோர் சாமி தரிசனம்
09 Jun 2025தூத்துக்குடி : திருச்செந்தூரில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்காண பக்தர்கள் கடலில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
-
ஆலன் டொனால்டின் சாதனையை ரவீந்திர ஜடேஜா முறியடிப்பாரா? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு
08 Jun 2025மும்பை : ஆலன் டொனால்டின் சாதனையை ரவீந்திர ஜடேஜா முறியடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.
-
தைவான் தடகளப் போட்டி: முதல் நாளில் இந்தியாவுக்கு 6 தங்கம்
08 Jun 2025சீன தைபே : தைவான் தடகள ஓபன் போட்டிகள் சீன தைபேவில் தொடங்கியது. முதல் நாளில் இந்திய அணி 6 தங்கப் பதக்கம் வென்று அசத்தியது.
-
ஜூன் 13 வெளியாகும் ஆலப்புழா ஜிம்கானா
09 Jun 2025காலித் ரஹ்மான் இயக்கத்தில், காலித் ரஹ்மான் ஜோபின் ஜார்ஜ், சமீர் கரட் மற்றும் சுபீஷ் கண்ணஞ்சேரி ஆகியோருடன் இணைந்து தயாரித்துள்ள படம் ஆலப்புழா ஜிம்கானா.
-
‘பரமசிவன் பாத்திமா’ திரை விமர்சனம்
09 Jun 2025திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டு மலை கிராமங்கள் உள்ளது. ஒன்று கிறிஸ்தவர்கள் வாழும் கிராமம்.
-
லிசி ஆண்டனி நடிக்கும் குயிலி
09 Jun 2025B M ஃபிலிம் இன்டர்நேஷனல் வெ.வ. அருண்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ப.
-
தக் லைஃப் திரை விமர்சனம்
09 Jun 2025கமல்ஹாசன் குழுவினர் டெல்லியில் தாதாவாக வலம் வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு எதிரி. இரு தரப்புக்கும் இடையிலான மோதலில் சிம்புவின் அப்பா கொல்லப்படுகிறார்.
-
வெடிகுண்டு எச்சரிக்கை: குஜராத் உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு
09 Jun 2025காந்தி நகர் : குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து வளாகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-06-2025.
09 Jun 2025 -
தி.மு.க. அரசைப்பற்றி பேச உரிமை கிடையாது: இ.பி.எஸ். மீது அமைச்சர் ரகுபதி காட்டம்
09 Jun 2025சென்னை : தி.மு.க. அரசைப் பற்றி பேச எந்த தார்மிக உரிமையும் கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார்.
-
இந்தியாவுக்கு போட்டியாக பாக்., எம்.பி.க்கள் இங்கி. பயணம்
09 Jun 2025லண்டன் : இந்தியாவுகு போட்டியாக பாகிஸ்தான் எம்.பி.க்கள் இங்கிலாந்துக்கு பயணம் செய்தனர்.
-
‘திருக்குறள்’ இசை வெளியீட்டு விழா
09 Jun 2025காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ’வெல்கம் பேக் காந்தி’ (Welcome Back Gandhi) என்ற பெயரிலும் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்
-
நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி
09 Jun 2025புதுடில்லி : எங்கள் கூட்டு வெற்றியை பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம். 'நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
விமானத்தில் ஏறும்போது தடுமாறிய அதிபர் ட்ரம்ப் : சமூகவலைதளங்களில் வீடியோ வைரல்
09 Jun 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் விமானத்தில் ஏறும்போது தடுமாறினார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
-
சாந்தனு அஞ்சலி நாயர் நடிக்கும் மெஜந்தா
09 Jun 2025பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மென்ட் டாக்டர் ஜேபி லீலாராம், ரேகா லீலாராம் மற்றும் ராஜு வழங்கும் இயக்குநர் பரத் மோகன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ்- அஞ்சலி நாயர் இணைந்து
-
நான் மிகவும் அதிர்ஷ்டசாலி: இந்திய விண்வெளி வீரர் நெகிழ்ச்சி
09 Jun 2025புதுடில்லி : சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இன்று (ஜூன் 10) பயணம் செய்ய உள்ள நிலையில், ''நான் மிகவும் அதிர்ஷ்டசாலி'' என இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷூ சுக்லா நெகிழ்ச்சிய
-
பேரன்பும் பெருங்கோபமும்’ விமர்சனம்
09 Jun 2025தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் ஆண் செவிலியராக பணியாற்றும் நாயகன் விஜித் பச்சான், குழந்தை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரிக்கும் பல அதிர்ச்சிகர
-
நாமக்கல்லில் தனியாக இருந்த மூதாட்டி குத்தி கொலை: 4 தனிப்படை அமைப்பு
09 Jun 2025நாமக்கல் : நாமக்கல்லில் தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மர்ம நபர்கள் சரமாரி குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
-
சென்னை: விமானத்தில் கடத்தி வந்த 1.4 கிலோ தங்கம் பறிமுதல்
09 Jun 2025சென்னை : சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
-
த.வெ.க.வில் இணைந்த தி.மு.க., அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்
09 Jun 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நேற்று இணைந்துள்ளனர்.