Idhayam Matrimony

சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் – விமர்சனம்

திங்கட்கிழமை, 4 ஆகஸ்ட் 2025      சினிமா
Chennai-Files

தனது தந்தையில் வாழ்க்கை வரலாற்றை எழுத நினைக்கும் நாயகன் வெற்றிக்கு காவல் அதிகாரி தம்பி ராமையாவின் நட்பு கிடைக்கிறது. அந்நேரம் ஒரு பெண் மற்றும் பள்ளி மாணவர்கள் சிலர் ஒரே மாதிரியாக கொலை செய்யப்படுகிறார்கள். இந்த கொலைகளின் பின்னணியை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் வெற்றி அதை கண்டுபிடித்தாரா இல்லையா என்பதை விருவிருப்பாக சொல்லும் படமே ‘சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்’. இந்த படத்தில் வெற்றி சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகி சில்பா மஞ்சுநாத் அவ்வப்போது வந்து போகிறார். 

தம்பி ராமையா, அறிமுக வில்லன் நடிகர் மகேஷ், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஏ.ஜே.ஆர் இசை ஓகே ரகம். எழுதி இயக்கியிருக்கும் அனிஷ் அஷ்ரப், சைக்கோ திரில்லர் ஜானருடன், சமூக பிரச்சனை பற்றியும் பேசியிருக்கிறார். குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை பதிவு செய்திருக்கும் இயக்குநர் அனிஷ் அஷ்ரப், அதை பரபரப்பான திரைக்கதை மூலமாக கமர்ஷியலாக சொல்லியிருக்கிறார். மொத்தத்தில், ’சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கத்தை ஒரு முறை பார்க்கலாம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து