முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக்: மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணியை வீழ்த்திய ட்ரெண்ட் ராக்கெட்ஸ்

புதன்கிழமை, 20 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
Trent-Rockets 2025-08-20

லண்டன், இங்கிலாந்தில் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக் (100 பந்துகள் கிரிக்கெட்) தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் - ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணிகள் மோதின.

இந்த மோதலில் பேட்டிங் செய்த மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணி 100 பந்துகளில் 8 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 99 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணி 74 பந்துகளில் 3 விக்கெட்டை இழந்து 101 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து