எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு முன்பதிவில்லா சிறப்பு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.
ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்த மக்கள் சென்னைக்கு திரும்புவதற்கு வசதியாக சிறப்பு முன்பதிவில்லாத சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 06014) நெல்லையில் இருந்து இன்று (அக்டோபர் 5ம் தேதி) மாலை 4.50 மணிக்கு புறப்பட்டு நாளை திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது.
மேலும் இந்த சிறப்பு ரெயிலானது நெல்லையில் இருந்து 11-உட்காரும் சேர் கார் பெட்டிகள், 4-பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் 2-பொது இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் என மொத்தம் 17 முன்பதிவில்லாத பெட்டிகளுடன் செல்கிறது. இந்த ரெயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, சோழவந்தன், கொடைரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். மேலும், மதுரையில் இருந்து நேற்று முதல் (அக்டோபர்-05) இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, சீர்காழி, சிதம்பரம், விழுப்புரம் வழியாக நாளை காலை 6 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
விஜய்யை கைது செய்தால் அனைத்து அரசியல் கட்சிகளையும் பாதிக்கும்: டி.டி.வி.தினகரன் பேட்டி
05 Oct 2025சென்னை : “கரூர் சம்பவத்தில் த.வெ.க. தலைவர் விஜய்யை கைது செய்தால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.
-
தமிழ்நாட்டிற்கு எதிராக யாரும் செயல்படவில்லை : கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
05 Oct 2025சென்னை : தமிழ்நாட்டிற்கு எதிராக யாரும் செயல்படவில்லை என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
-
இந்தோனேசியாவில் பள்ளி இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு
05 Oct 2025இந்தோனேசியா : இந்தோனேசியாவில் பள்ளி இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.
-
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்: வள்ளலார் பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் பதிவு
05 Oct 2025சென்னை : வள்ளலாரின் பிறந்தநாளான தனிப்பெருங்கருணை நாளில், அவர் கூறிய “மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்” என்ற உயர்ந்த நிலை அனைத்து உள்ளங்களிலும் நிலைநிற்கட்டும் என்று தம
-
இருமல் மருந்தால் குழந்தைகள் பலி: மாநில சுகாதார செயலாளர்களுடன் மத்திய அரசு அவசர ஆலோசனை
05 Oct 2025புதுடெல்லி : இருமல் மருந்தால் குழந்தைகள் பலியான விவகாரம் தொடர்பாக அனைத்து மாநில செயலாளர்களுடன் மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று அவசர ஆலோசனை நடத்தியது.
-
கரூர் சம்பவத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை: வழக்கறிஞர்கள் குழுவுடன் விஜய் அவசர ஆலோசனை
05 Oct 2025சென்னை : கரூர் சம்பவம் தொடர்பான விசாரணை குறித்து வழக்கறிஞர்கள் குழுவுடன் த.வெ.க. தலைவர் விஜய் அவசர ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு : பணிகளை மிக விரைந்து முடித்திட அறிவுறுத்தல்
05 Oct 2025சென்னை : சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
-
புதுச்சேரியில் இன்று முதல் உறுப்பினர் சேர்க்கை துவக்கம்: தி.மு.க. அறிவிப்பு
05 Oct 2025புதுச்சேரி : தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆணைப்படி புதுச்சேரியில் 5-வது முறையாக திராவிட மாடல் ஆட்சி அமைய இன்று முதல் உறுப்பினர் சேர்க்கையை தொடக்குவதாக தி.மு.க.
-
இலக்கிய உலகின் மிகச்சிறந்த படைப்பாளி: எழுத்தாளர் கோதண்டம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
05 Oct 2025சென்னை : இலக்கிய உலகில் தடம்பதித்த மிகச்சிறந்த படைப்பாளி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
-
சிகாகோவில் போலீஸ் வாகனம் மீது தாக்குதல் நடத்திய கும்பல் : துப்பாக்கிச்சூட்டில் பெண் படுகாயம்
05 Oct 2025சிகாகோ : சிகாகோவில் போலீசாரின் வாகனத்தை வழிமறித்து தாக்கிய பெண் சுடப்பட்ட சம்பவம், நகரில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பல அபாயங்கள் நிறைந்துள்ளன: ட்ரம்பின் அமைதி ஒப்பந்தத்திற்கு ஹிஸ்புல்லா தலைவர் எதிர்ப்பு
05 Oct 2025காசா : காசாவில் போர் நிறுத்தத்திற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்வைத்த திட்டத்தில் பல அபாயங்கள் நிறைந்துள்ளதாக லெபனானின் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நயீம்
-
ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு கரூரில் ஆய்வு : 8 அதிகாரிகள் கூடுதலாக சேர்ப்பு
05 Oct 2025கரூர் : கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.
-
இட்லி கடை திரைப்படம் வெற்றி: கிடா வெட்டி விருந்தளிந்த தனுஷ்
05 Oct 2025தேனி : நடிகர் தனுஷ் இட்லி கடை வெற்றிக்காக கிடா வெட்டி விருந்தளித்துள்ளார்.
-
ம.பி.யில் 11 குழந்தைகள் பலி விவகாரம்: இருமல் மருந்தை பரிந்துரைத்த மருத்துவர் அதிரடியாக கைது
05 Oct 2025மத்தியப்பிரதேசம் : ம.பி.யில் குழந்தைகளுக்கு கோல்ட்ரிப் இருமல் மருந்தை பரிந்துரைத்து கவனக்குறைவாகச் செயல்பட்டதாக மருத்துவர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டார்.
-
தமிழகத்தை தொடர்ந்து கேரளாவில் 'கோல்ட்ரிஃப்' இருமல் மருந்துக்கு தடை
05 Oct 2025கேரளா : தமிழ்நாட்டில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கோல்ட்ரிப் இருமல் மருந்தை பயன்படுத்த கேரள மாநில அரசு.தடை விதித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-10-2025.
05 Oct 2025 -
தமிழ்நாட்டை நாசப்படுத்த துடிக்கும் கூட்டத்தை நாம் வீழ்த்த வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
05 Oct 2025சென்னை : தமிழ்நாட்டை நாசப்படுத்த துடிக்கும் கூட்டத்தை நாம் வீழ்த்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விஜய் பிரசார பேருந்து ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு : பிரசார வாகனத்தை பறிமுதல் செய்ய திட்டம்
05 Oct 2025சென்னை : பிரசார வாகனத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் வேகமாக மோதிய விவகாரத்தில் விஜய் பிரசார பேருந்து ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் பிரசார வாகனத்த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-10-2025.
05 Oct 2025 -
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான சிறப்பு புலனாய்வுக்குழுவில் மேலும் 8 அதிகாரிகள் நியமனம்
05 Oct 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசல் துயரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான குழுவில் எஸ்.பி.க்கள் விமலா, சியாமளா, தேவி ஆகியோர் இடம் பெற்றுள்ள நிலையில
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-10-2025.
05 Oct 2025 -
சபரிமலையில் தங்க தகடுகள் அக்.17-ல் மீண்டும் நிறுவப்படும் : தேவஸ்தானம் போர்டு அறிவிப்பு
05 Oct 2025திருவனந்தபுரம் : சன்னிதானத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் தங்க தகடுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
-
பீகாரில் மேற்கொள்ளப்பட்ட எஸ்.ஐ.ஆர். பணி: வெற்றிகரமாக நிறைவடைந்ததற்கு தலைமை தேர்தல் ஆணையர் நன்றி
05 Oct 2025பாட்னா : பீகாரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) பணி வெற்றிகரமாக நிறைவடைந்ததற்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நன்றி தெர
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : 4 மாவட்டங்களில் இன்று கனமழை
05 Oct 2025சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.