எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கீவ் : போர்க்கைதியை கொன்ற ரஷ்ய வீரருக்கு ஆயுள் தண்டனை - உக்ரைன் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் 2022-ம் ஆண்டு தொடங்கியது. 3½ ஆண்டுகளை தாண்டியும் இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கடந்த ஆண்டு உக்ரைன் ராணுவ வீரர் விட்டாலி ஹோட்னியுக் என்பவர் ரஷ்யாவில் பிடிபட்டார். போர்க்கைதியாக இருந்த அவரை ரஷ்ய ராணுவ வீரர் டிமிட்ரி குராஷோவ் (வயது 27) துப்பாக்கியால் சுட்டு கொன்றார்.
இதனையடுத்து சபோரிஜியா பகுதிக்குள் நுழைந்த உக்ரைன் ராணுவம் டிமிட்ரி மற்றும் அவரது குழுவை சிறை பிடித்து சென்றது. பின்னர் அவர்களுக்கு எதிரான வழக்கு உக்ரைன் ராணுவ கோர்ட்டில் நடைபெற்றது. அப்போது தன் மீதான குற்றச்சாட்டை டிமிட்ரி ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவர் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தப்படி ரஷ்யாவிடம் ஒப்படைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உக்ரைன் ராணுவ கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


