முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிசு படத்தின் 2-ஆம் பாகம் ரோட் டு ரிவெஞ்ச்

திங்கட்கிழமை, 17 நவம்பர் 2025      சினிமா
Sisu-Part-2 2025-11-17

Source: provided

ஜல்மாரி லாண்டர் இயக்கத்தில் இம்மாதம் 21 ந்தேதியன்று வெளியாக உள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘ரோட் டு ரிவெஞ்ச்’. கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்ற சிசு படத்தின் 2-ஆம் பாகமாக இப்படம் உருவாகியுள்ளது. 1946 ஆம் ஆண்டு சோவியத் ஆக்கிரமித்த கரோலினாயாவுக்கு திரும்பிய பிறகு, இரண்டாம் உலகப்போரின் போது கதாநாயகன் அட்டாமி கோர்பியின் குடும்பம் கொடூரமாக கொலை செய்யப்படுகிறது. இதனால் தனது பழைய குடும்ப வீட்டை இடித்து அந்த கட்டிட பாகங்களை ஒரு லாரியில் ஏற்றி குடும்ப உறுப்பினர்களின் நினைவாக வேறு ஒரு இடத்தில் அதனை கட்டி எழுப்ப நினைக்கிறார். இதனை கண்டறியும் செஞ்சேனை படைத்தலைவன், கோர்பியை கொல்லை முறபடுகிறார். அதனை முறியடித்து வீட்டை கட்டினாரா இல்லையா என்பதை ஆகஷன் கலந்து சொல்லும் படமே இந்த ரோட் டு ரிவெஞ்ச் திரைப்படம். அதிரடி த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா நிறுவனம் இந்தியாவில் இந்த வாரம் வெள்ளியன்று வெளியிடுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து