முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தவாரம் வெளியாகும் "ஃப்ரைடே திரைப்படம்

செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2025      சினிமா
Friday-movie 2025-11-25

Source: provided

டக்டம் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஹரி வெங்கடேஷ் இயக்கத்தில், தீனா, மைம் கோபி, அனீஷ் மாசிலாமணி ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும் படம் "ஃப்ரைடே" ( FRIDAY ) வரும் வெள்ளியன்று இப்படம் வெளியாகிறது. கேங்க்ஸ்டர் க்ரைம் த்ரில்லராக தயாராகி இருக்கும் இந்தப்படமானது நான் லீனியர் பாணியில், ஒரே இரவில் நடக்கும் வெவ்வேறு பரபரப்பான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் குளச்சல் துறைமுகம் மற்றும் அதன் கடற்கறை பகுதிகளை சுற்றி படம் பிடிக்கப்பட்டுள்ளது. படத்தின் போஸ்ட் புரடக்ஷ்ன் பணிகள் நிறைவுற்று வரும் வெள்ளியன்று வெளியாகும் இப்படத்தை "ஷிவானி ஸ்டுடியோஸ்" நிறுவனம் வெளியிடுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து