முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சற்று குறைவு

திங்கட்கிழமை, 17 நவம்பர் 2025      வர்த்தகம்
gold 2024-01-04

சென்னை, வாரத்தின் முதல் நாளான நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. 

அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.11,540க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ. 92,320க்கு விற்பனையானது. அதேபோல் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமிற்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.173க்கும் கிலோவுக்கு ரூ.2,000 குறைந்து ஒரு லட்சத்து 73ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து