முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கழுத்துவலி குணமாக சில இயற்கை வைத்தியம் டிப்ஸ் | Useful Tips For Curing Neck Pain

  1. கழுத்துவலி குணமாக;-- அமுக்கிராங்கிழங்கை தெழிந்த  சுண்ணாம்பு நீரில் குழைத்து கொதிக்க வைத்து கழுத்தில் பற்றுப் போடலாம்.
  2. சன்னி பிடரி வலி,வாத நோய் கட்டுப்பட;-- வேப்பண்ணையில் தலை முழுகி  வர குணமாகும்.
  3. பொன்னுக்கு வீங்கி குணமாக;- கன்னம்,கழுத்தில் ஏற்படும் வீக்க நோய் குணமாகவசம்பு,பலாமஞ்சள் சேர்த்து\அரைத்து பூசி வரவும்.
  4. கண்டமாலை வீக்கம் கரைய ;-- கொள்ளுகாய் வேளை செடி வேர்,மஞ்சள் சேர்த்து பாலில் அரைத்து பூசி வரவும்.
  5. நரம் இசிவு சிரங்கு,கண்டமாலை தீர ;-- உத்தா மணி இலையை வேப்பெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்
  6. கண்டமாலை புண் தீர;-- மாவிலங்கபட்டை கஷாயம் காலை,மாலை சாப்பிடவும்.
  7. தண்டு வட வலி குணமாக ;-- வாத நாராயணன் இலை 5 கிராம் எடுத்து தேன் சேர்த்து சாப்பிட்டு வர குணமாகும்.
  8. முதுகு,தோல்பட்டை,புட்டா வலிக்கு ;-- வாத நாராயணன் இலைகளை விளக்கெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க குணமாகும்.

 

 

.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!