முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சிறந்த ஆரோக்கியம் பெற.

Image Unavailable

  1. குளுக்கோஸ் நேரடியாக உடலுக்கு கிடைக்க;-தினசரி 2 பேரிச்சம்பழம் சாப்பிட்டு பால் சாப்பிடலாம்.
  2. ஆயுள் பெருக ;-இஞ்சித்துண்டை தேனில் ஊற வைத்து 48 நாட்கள் சாப்பிட பித்தம் தணிந்து ஆயுள் பெருகும்.
  3. நிறைவான ஆரோக்கியம் பெற ;-உடல் உறுப்புகளை முழுமையான கட்டுப்பாட்டில் வைக்கும் தர்மம் ஆசனா செய்வதால் ஆரோக்கியம் பெறலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony