முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ஆன்மிகம்

Image Unavailable

திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு

13.Jan 2022

திருப்பதி கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் திருப்பாவை தோமாலை...

Image Unavailable

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மதுரை தல்லாகுளம், அழகர்கோவில், சோழவந்தான் : பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு.

13.Jan 2022

வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று அதிகாலையில் மதுரை தல்லாகுளம் பிரசன்னவெங்கடாசலபதி கோவில், அழகர்கோவில், கள்ளழகர் என்ற சுந்தரராஜ ...

Image Unavailable

பக்தர்களுக்கு அனுமதி இல்லை: பழனி கோவிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

12.Jan 2022

பழனி : பக்தர்கள் இன்றி பழனி கோவிலில் தைப்பூசத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச விழா நிகழ்ச்சிகள் ...

Image Unavailable

14-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை பழனி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை

12.Jan 2022

பழனி : பழனி முருகன் கோவிலில், நாளை முதல் வருகிற 18-ம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ...

Image Unavailable

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதியில் இன்று சொர்க்கவாசல் திறப்பு

12.Jan 2022

திருப்பதி : வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் 22-ந்தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் வழியாக ...

Image Unavailable

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் பெற குவிந்த உள்ளூர் பக்தர்கள்

10.Jan 2022

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்டுகளை வாங்க  உள்ளூர் பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விடிய விடிய ...

Image Unavailable

இரவு 10 மணிக்கு மேல் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்வோர் நடக்க தடை விதிப்பு

6.Jan 2022

தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்ததை அடுத்து, திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் ...

Image Unavailable

கேரளாவில் பரபரப்பு சம்பவம்: சபரிமலைக்கு சென்ற பெண் மீது 2 ஆண்டுகளுக்கு பிறகு தாக்குதல்

6.Jan 2022

கேரளாவில் 2 ஆண்டுகளுக்கு முன்பு சபரிமலைக்கு சென்ற பெண் மீது கோழிக்கோடு கடற்கரை பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ...

Image Unavailable

சபரிமலையில் முதல்முறையாக ஐயப்பனுக்கு 18 ஆயிரம் நெய் தேங்காய் அபிஷேகம்

4.Jan 2022

சபரிமலை : சபரிமலை வரலாற்றில் முதன் முறையாக கர்நாடகாவை சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவர் 18 ஆயிரம் நெய் தேங்காய் அபிஷேகத்தை இன்று ...

Image Unavailable

மதுரையில் 18-ம் தேதி தெப்பத்திருவிழா: மீனாட்சி அம்மன் கோவிலில் 7-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடக்கம்

4.Jan 2022

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை மாத தெப்பத்திருவிழா வரும் 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிகர நிகழ்ச்சியான ...

Image Unavailable

சுசீந்திரம், நாமக்கல் கோவில்களில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா : பக்தர்கள் திரண்டு தரிசனம்

2.Jan 2022

நெல்லை : குமரி மாவட்டம் சுசீந்திரம் மற்றும் நாமக்கல் உள்பட தமிழகத்தில் உள்ள அனுமன் கோயில்களில் நேற்று ஆஞ்சநேயர் ஜெயந்தி ...

Image Unavailable

புத்தாண்டை முன்னிட்டு தமிழக தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

1.Jan 2022

ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி தமிழகத்தில்  பொது இடங்களில் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  ...

Image Unavailable

ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு திருப்பதியில் இனி டிக்கெட்டுகள் வழங்கப்படாது: தேவஸ்தானம் அறிவிப்பு

1.Jan 2022

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு திருப்பதியில் எந்தவித டிக்கெட்டுகளும் வழங்கப்படாது ...

Image Unavailable

மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு ஐயப்பன் கோவில் நடை திறப்பு

31.Dec 2021

சபரிமலை : மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று (வியாழக்கிழமை) திறக்கப்பட்டது.மகரவிளக்கு பூஜையை ...

Image Unavailable

தஞ்சாவூரில் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள மரகதலிங்கம் மீட்பு

31.Dec 2021

தஞ்சாவூரில் ரூ.500 கோடி மதிப்புள்ள மரகதலிங்கத்தைச் சிலை திருட்டு தடுப்புக் காவல் பிரிவினர் மீட்டனர்.தஞ்சாவூர் அருளானந்த நகர் ...

Image Unavailable

கொரோனா தொற்று பரவல் எதிரொலி: திருப்பதியில் புத்தாண்டு விசே‌ஷ பூஜைகள் ரத்து

31.Dec 2021

கொரோனா தொற்று பரவல் காரணமாக திருப்பதியில் புத்தாண்டு விசே‌ஷ பூஜைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், கொரோனா தொற்று பரவல் காரணமாக ...

Image Unavailable

கோயில் திருக்குளங்களை சீரமைக்க முதல்வர் ஸ்டாலின் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்: அமைச்சர் கே.சேகர்பாபு தகவல்.

30.Dec 2021

காஞ்சிபுரம் அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில் மற்றும் அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்களில் அமைச்சர் ...

Image Unavailable

தமிழகத்தில் புத்தாண்டு தினத்தில் கோயில்களில் நள்ளிரவு சாமி தரிசனத்திற்கு தடையில்லை: அமைச்சர் சேகர் பாபு தகவல்

30.Dec 2021

தமிழகத்தில் புத்தாண்டு அன்று நள்ளிரவு கோயில்களில் மக்கள் சாமி தரிசனம் செய்யத் தடையில்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ...

Image Unavailable

நெய் அபிஷேகத்தின்போது ஐயப்ப சுவாமி கண் திறந்ததால் பரபரப்பு- பக்தர்கள் பரவசம்

29.Dec 2021

நெய் அபிஷேகத்தின்போது ஐயப்ப சுவாமி கண் திறந்த சம்பவம் பக்தர்களிடையே பரவசத்தையும் நெகிழ்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.கேரள ...

Image Unavailable

ஜன. 1-ல் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்திற்காக சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

28.Dec 2021

சாமானிய பக்தர்களுக்காக ஜனவரி 1-ம் தேதி மற்றும் 13-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்திற்காக சிபாரிசு கடிதங்கள் ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony