முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இந்தியா

Image Unavailable

பார்லி.யில் 3-வது நாளாக கூச்சல்-குழப்பம்: சபை ஒத்திவைப்பு

2.Sep 2011

புதுடெல்லி,செப்.- 3 - கர்நாடக மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டது போல் குஜராத் மாநிலத்திலும் லோக் ஆயுக்தா அமைக்க அந்த மாநில...

Image Unavailable

கேரள முதல்வர் அலுவலகத்தில் 24 மணி நேர கால் சென்டர்

1.Sep 2011

திருவனந்தபுரம், செப்.- 2 - கேரள முதல்வர் உம்மன்சாண்டி தனது அலுவலகத்தில் 24 மணி நேர கால் சென்டரை நேற்று திறந்துவைத்தார்.  கேரளாவில் ...

Image Unavailable

இந்திய கடற்படையினரை வேவு பார்த்த சீன உளவு சேவைக் கப்பல்

1.Sep 2011

புதுடெல்லி,செப்.- 2 - இந்திய கடற்படையினரை வேவு பார்த்த சீன உளவுக்கப்பல் ஒன்று இலங்கை துறைமுகத்திற்குள் பிரவேசித்துள்ளதாக ...

Image Unavailable

டெல்லி தனியார் மருத்துவமனைக்கு - சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு

1.Sep 2011

புதுடெல்லி, செப்.- 2 - டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகள் ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவைகளுக்கு ...

Image Unavailable

இலங்கை தமிழர் பிரச்சினை பிரதமரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு முறையீடு

1.Sep 2011

புதுடெல்லி,செப்.- 2 - இலங்கை வடக்கு மற்றும் கிழக்குப்பகுதியில் சிங்கள ராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் ...

Image Unavailable

உத்தரபிரதேசம் முழுவதும் ரதயாத்திரை நடத்த சமாஜ்வாடி திட்டம்

1.Sep 2011

லக்னோ, செப்.- 2 - உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் ரத யாத்திரை நடத்த சமாஜ்வாடி கட்சி திட்டமிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் ...

Image Unavailable

உணவுப் பொருள் பணவீக்கம் கவலை அளிக்கிறது - பிரணாப்

1.Sep 2011

புதுடெல்லி, செப்.- 2 - உணவுப் பொருள் பணவீக்கம் இரட்டை இலக்கத்தை தொட்டிருப்பது கவலை அளிப்பதாக உள்ளது என்று நிதி அமைச்சர் பிரணாப் ...

Image Unavailable

சொந்த ஊர் திரும்பிய அன்னா ஹசாரேவுக்கு உற்சாக வரவேற்பு

1.Sep 2011

ராலிகான்சித்தி, செப்.- 2 - ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வெற்றிபெற்ற சமூக சேவகர் அன்னா ஹசாரே நேற்று சொந்த ஊர் திரும்பினார்.  ...

Image Unavailable

யோகா குரு ராம்தேவ் மீது அண்ணிய செலாவணி மோசடி வழக்கு பதிவு

1.Sep 2011

புதுடெல்லி, செப்.- 2 - யோகா குரு ராம்தேவ் மற்றும் அவரது அறக்கட்டளை மீது மத்திய அமுலாக்க பிரிவானது அண்ணிய செலாவணி மோசடி வழக்கு ...

Image Unavailable

எடியூரப்பா -குமாரசாமி இடையே ரகசிய உடன்பாடு?

31.Aug 2011

பெங்களூர், செப்- 1 - கர்நாடகாவின் முன்னாள் முதல்வர்களான எடியூரப்பா-குமாரசாமி இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டிருப்பதாக ...

Image Unavailable

ஹெலிகாப்டரில் திடீர் கோளாறு ஜனாதிபதி புறப்பாடு தாமதம்

31.Aug 2011

கொல்லம், செப்.- 1 - ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் திருவனந்தபுரத்திற்கு ஹெலிகாப்டரில் செல்லவேண்டி இருந்தது. ஆனால் இந்த ஹெலிகாப்டரில் ...

Image Unavailable

இம்மாதம் 2-ம் வாரத்தில் சிகிச்சை முடிந்து சோனியா திரும்புகிறார்

31.Aug 2011

புதுடெல்லி, செப்.- 1 - அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்தபின்னர் மருத்துவமனையிலேயே தங்கி ஓய்வுவெடுத்துவரும் சோனியா காந்தி ...

Image Unavailable

மே.வங்க முதல்வர் மம்தாவுடன் சிவசங்கரமேனன் ஆலோசனை

31.Aug 2011

கொல்கத்தா, செப்.- 1 -  பிரதமர் மன்மோகன் சிங்கின் வங்கதேச சுற்றுப்பயணம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் தேசிய ...

Image Unavailable

16 முறை ஆந்திராவில் நிதி மந்திரியாக இருந்த கவர்னர் ரோசய்யா

31.Aug 2011

ஐதராபாத், செப்.- 1 - விவசாய குடும்பத்தில் பிறந்த ரோசய்யா ஆந்திராவில் நிதி மந்திரியாக இருந்து 16 முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் ஆவார். ...

Image Unavailable

வைஷ்ணவதேவி கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

31.Aug 2011

ஜம்மு,செப்.- 1 - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மாதா வைஷ்ணவதேவி குகைக்கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு பக்தர்களின் வருகை ஆண்டுதோறும் ...

Image Unavailable

காணாமல் போன ஐ.ஏ.எஸ். அதிகாரி கதி என்னை?

31.Aug 2011

ஆல்வார், செப்.- 1 - காணாமல்போன ஐ.ஏ.எஸ். அதிகாரி நவீன் ஜெயின் கதி என்ன என்று தெரியவில்லை. அவரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. ...

Image Unavailable

துணைஜனாதிபதி அன்சாரிக்கு பிரதமர் நேரில் ரம்ஜான் வாழ்த்து

31.Aug 2011

புதுடெல்லி, செப்.- 1 - ராம்ஜான் பண்டிகையையொட்டி துணைஜனாதிபதி ஹமீத் அன்சாரிக்கு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் டெல்லி முதல்வர் ...

Image Unavailable

குஜராத்தில் லோக் ஆயுக்தா அமைப்பு பாராளுமன்றத்தில் பா.ஜ.க. எதிர்ப்பு

31.Aug 2011

புதுடெல்லி,ஆக.- 31 - குஜராத் மாநிலத்தில் முதல்வரை கலந்தாலோசிக்காமல் லோக் ஆயுக்தா அமைப்பை கவர்னர் ஏற்படுத்தி இருப்பதற்கு ...

Image Unavailable

குமாரசாமியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி

31.Aug 2011

பெங்களூர், ஆக.- 31 - சுரங்க அனுமதி வழங்கியது, நிலம் ஒதுக்கீடு செய்தது போன்ற நடவடிக்கைகளில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ...

Image Unavailable

இலங்கை தமிழர் பிரச்சனை: புதுவை சட்டசபையில் அ.தி.மு.க. வெளிநடப்பு

30.Aug 2011

புதுச்சேரி, ஆக.- 30 - புதுவை சட்டசபையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். புதுவை சட்டசபையில் நேற்று பூஜ்ய நேரத்தில் ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்