முகப்பு

விளையாட்டு

Image Unavailable

என்மீதான புகார் பொய்யானது மல்யுத்தவீரர் சுஷில்குமார் சொல்கிறார்

16.Aug 2012

புது டெல்லி, ஆக. - 16 - லண்டன் ஒலிம்பிக் போட்டியின் ஆண்களுக்கான மல்யுத்த போட்டியில் கலந்து கொண்ட இந்தியாவின் சுஷில் குமார் மீது ...

Image Unavailable

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுப்போம் - பாண்டிங்

15.Aug 2012

சிட்னி, ஆக. - 15 - ஆஷஸ் தொடரில் இங்கிலாந்திற்கு பதி லடி கொடுப்போம் என்று ஆஸ்திரேலி ய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் ...

Image Unavailable

தங்கம் வெல்லாததது எனக்கு வருத்தம் அளிக்கிறது - மேரிகோம்பேட்டி

15.Aug 2012

புதுடெல்லி, ஆக. - 15 - லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்க ம் வெல்லாதது எனக்கு வருத்தம் அளிக் கிறது என்று இந்தியாவின் நட்சத்திர ...

Image Unavailable

ஐ.சி.சி.யின் சிறந்தவீரர் விருது கோக்லி, டெண்டுல்கர் பெயர் பரிந்துரை

14.Aug 2012

துபாய், ஆக. - 14 - ஐ.சி.சி.யின் இந்த ஆண்டிற்கான சிறந்த வீரர் விருதுக்கான பட்டியலில் கோக்லி மற்றும் டெண்டுல்கர் ஆகியோர் பெய ர்கள் ...

Image Unavailable

லண்டன் ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக நிறைவு

14.Aug 2012

லண்டன், ஆக. - 14 - இங்கிலாந்து நாட்டில் கடந்த 15 நாட்களாக நடைபெற்ற 30-வது லண்டன் ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக நிறைவு பெற்றது. ...

Image Unavailable

5 பதக்கங்களுடன் தாயகம் திரும்பும் இந்திய வீரர்கள்

13.Aug 2012

  லண்டன், ஆக. - 13 - இதுவரை இல்லாத அளவுக்கு 5 பதக்கங்களைப் பெற்ற மகிழ்ச்சியுடன்  இந்திய வீரர், வீராங்கனைகள் தாயகம் ...

Image Unavailable

ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டி சுஷில் குமாருக்கு வெள்ளிப் பதக்கம்

13.Aug 2012

லண்டன், ஆக. - 13  - லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஆட வருக்கான 66 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரரான ...

Image Unavailable

பேட்மிண்டன் தரவரிசை: சாய்னா நெக்வால் முன்னேற்றம்

12.Aug 2012

  புதுடெல்லி, ஆக. 12 -  சர்வதேச பேட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங் ...

Image Unavailable

ஆடவர் தொடர் ஓட்டம்: பகாமாஸ் தங்கம் வென்று சாதனை

12.Aug 2012

  லண்டன், 12 - லண்டன் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 1600 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பகாமாஸ் அணி தங்கம் வென்று சாதனை படை த்து உள்ளது. இந்தப் ...

Image Unavailable

200 மீ ஓட்டப் போட்டி: உசேன் போல்ட் மீண்டும் சாம்பியன்

11.Aug 2012

  லண்டன், ஆக. 11 - லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஆட வருக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் முதலாவதாக வந்து ...

Image Unavailable

குத்துச்சண்டை: காலிறுதியில் தேவேந்திர சிங் தோல்வி

10.Aug 2012

  லண்டன், ஆக. 10 - லண்டன் ஒலிம்பிக் குத்துச் சண்டைப் போட்டியில் ஆடவருக்கான காலிறுதி ப் போட்டியில் இந்திய வீரர் தேவேந்தி ர சிங் ...

Image Unavailable

200 மீ ஓட்டப் போட்டி: அமெரிக்க வீராங்கனைக்கு தங்கம்

10.Aug 2012

  லண்டன், ஆக. 10 - லண்டன் ஒலிம்பிக் போட்டியில் மகளி ருக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியி ல் அமெரிக்க வீராங்கனை அலீசன் பெ லிக்ஸ் ...

Image Unavailable

டி-20 போட்டி: கோக்லி-ரெய்னா அதிரடியால் இந்தியா வெற்றி

8.Aug 2012

  பல்லேகல்லே, ஆக. 9 - இலங்கை அணிக்கு எதிராக பல்லேகல் லே நகரில் நடைபெற்ற 20 -க்கு 20 கிரிக் கெட் போட்டியில் இந்திய அணி 39 ரன் ...

Image Unavailable

100 மீ தடை தாண்டும் ஓட்டம்: ஆஸ்திரேலியாவுக்கு தங்கம்

8.Aug 2012

  லண்டன், ஆக. 9 - லண்டன் ஒலிம்பிக் போட்டியில் மகளி ருக்கான 100 மீ தடை தாண்டும் ஓட்டப் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை பியர்சன் ...

Image Unavailable

ஒலிம்பிக் குத்துச்சண்டை: மேரிகோமுக்கு வெண்கலம்

8.Aug 2012

  லண்டன் , ஆக. 9 - லண்டன் ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான குத்துச் சண்டைப் போட்டியின் அரை இறுதியில் இந்திய நட்சத்திர ...

Image Unavailable

ஒலிம்பிக் குத்துச்சண்டை: விஜேந்தர் சிங் அதிர்ச்சி தோல்வி

7.Aug 2012

  லண்டன், ஆக. 8 - லண்டன் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான குத்துச் சண்டைப் போட்டியின் கால் இறுதியில் இந்தியாவின் முன்னணி வீர ரான ...

Image Unavailable

நியூசி.க்கு எதிரான டெஸ்ட்: மே.இ.தீவு தொடரை கைப்பற்றியது

7.Aug 2012

  கிங்ஸ்டன், ஆக. 8 - நியூசிலாந்திற்கு எதிராக ஜமைக்காவில் நடைபெற்ற 2- வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவு அணி 5 விக்கெட் ...

Image Unavailable

விஜய்குமார் ராணுவத்தில் இருந்து விலக முடிவு...!

7.Aug 2012

  புதுடெல்லி, ஆக.8 - இந்திய ராணுவத்தில் உரிய பதவி உயர்வும், கவுரவமும் வழங்கப்படாததால் ராணுவ பணியில் இருந்து விலக முடிவு ...

Image Unavailable

வெண்கலப்பதக்கம் வென்றுள்ள சாய்னாவுக்கு ரூ.1 கோடிபரிசு

6.Aug 2012

அரியானா, ஆக. - 6 - வெண்கலப் பதக்கம் வென்றுள்ள சாய்னாவுக்கு ரூ. ஒரு கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அரியானா முதல்வர் ...

Image Unavailable

ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டி சாய்னாவுக்கு வெண்கலப் பதக்கம்

5.Aug 2012

  லண்டன், ஆக. - 5 - லண்டன் ஒலிம்பிக் போட்டியில் மகளி ருக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரி வில் இந்தியாவின் நட்சத்திர வீராங்க னையான ...

இதை ஷேர் செய்திடுங்கள்: