முகப்பு

விளையாட்டு

Image Unavailable

சர்வதேச செஸ்: இத்தாலி வீரர் சாம்பியன் தமிழக வீரருக்கு 2 வது இடம்

4.Jul 2011

புது டெல்லி,ஜூலை.- 4 - டெல்லியில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் இத்தாலியின் பெபியானோ கருணா 7 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் ...

Image Unavailable

இரண்டாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது நல்ல வாய்ப்பை இழந்தோம் தோனி வருத்தம்

4.Jul 2011

  பிரிட்ஜ்டவுன், ஜூலை - 4 - இந்தியா- மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இயற்கை ...

Image Unavailable

விம்பிள்டன் பட்டம் பெற்றார் விட்டோவா

4.Jul 2011

  லண்டன்,ஜூலை.- 4 - விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் இறுதி சுற்றில் செக் குடியரசின் பெட்ரா ...

Image Unavailable

2-வது ஒரு நாள்: இலங்கை இங்கிலாந்து அணியை வீழ்த்தியது

3.Jul 2011

  லீட்ஸ், ஜூலை. 3 - இங்கிலாந்து அணிக்கு எதிராக லீட்சில் நடைபெற்ற 2 -வது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 69 ரன் வித்தியாசத்தில் அபார ...

Image Unavailable

இங்கிலாந்து சுற்றுப் பயணம்: இந்திய அணி அறிவிப்பு

3.Jul 2011

  சென்னை, ஜூலை. 3 - இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்காக 19 பேர் கொண்ட உத்தேச இந்தி ய கிரிக்கெட் அணியை கிரிக்கெட் வாரியம் நேற்று ...

Image Unavailable

டிராவை நோக்கி... இந்திய அணி 240 ரன் முன்னிலை

3.Jul 2011

  பிரிட்ஜ்டவுன், ஜூலை. 3 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக பிரிட்ஜ்டவுன் நகரில் நடந் து வரும் 2 - வது கிரிக்கெட் டெஸ்ட் ...

Image Unavailable

விம்பிள்டன்: ஆடவர் இறுதியில் நடால் - ஜோகோவிக் மோதல்

3.Jul 2011

  லண்டன், ஜூலை. 3 - விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பட்டத்தைக் கைப்பற்ற ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலும், செர்பிய ...

Image Unavailable

இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைப்பு

3.Jul 2011

  கொழும்பு,ஜூலை.3 - இலங்கை கிரிக்கெட் வாரியம் அந்நாட்டு அரசால் கலைக்கப்பட்டுள்ளது. நிதி மோசடி காரணமாக கிரிக்கெட் வாரியம் ...

Image Unavailable

அகில இந்திய செஸ் சம்மேளன தலைவர் தேர்வு

2.Jul 2011

  சென்னை, ஜூலை, 2 - அகில இந்திய செஸ் சம்மேளன தலைவராக ஜே.சி.டி. பிரபாகர் எம்.எல்.ஏ. தேர்வு பெற்றுள்ளார். தமிழ்நாடு மாநில செஸ் ...

Image Unavailable

மே.இ.தீவு அணி 5 விக்கெட் இழப்புக்கு 98 ரன்

1.Jul 2011

  பிரிட்ஜ்டவுன், ஜூலை. 1 - இந்திய அணிக்கு எதிராக பிரிட்ஜ்டவுன் நகரில் நடைபெற்று வரும் 2- வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி 2 -வது நாளன்று ...

Image Unavailable

விம்பிள்டன்: அரையிறுதியில் சானியா ஜோடி

1.Jul 2011

  லண்டன், ஜூலை. 1 - விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் கா ல் இறுதிச் சுற்றில் ரேபல் நடால், ஆன்டி முர்ரே, ...

Image Unavailable

விம்பிள்டன்: அரையிறுதியில் ஷரபோவா - விக்டோரியா

30.Jun 2011

  லண்டன், ஜூன். 30 - விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவி ன் காலிறுதிச் சுற்றில் ரஷ்ய நட்சத்திர ...

Image Unavailable

இந்தியா முதல் இன்னிங்சில் 201 ரன்னில் ஆல்-அவுட்

30.Jun 2011

  பிரிட்ஜ்டவுன், ஜூன். 30 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக பிரிட்ஜ்டவுன் நகரில் நடந்து வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் ...

Image Unavailable

விம்பிள்டன்: காலிறுதியில் ஜோகோவிக் - ஷரபோவா

29.Jun 2011

  லண்டன், ஜூன். 29 - விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிர்வில் செர் பிய வீரர் ஜோகோவிக்கும், மகளிர் பிரிவில் மரியா ...

Image Unavailable

5 டெஸ்ட் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து மோதல்

29.Jun 2011

  ஹாங்காங், ஜூன். 29 - இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ...

Image Unavailable

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் சாய்னா நெக்வாலுக்கு ரன்னர்ஸ் அப் பட்டம்

28.Jun 2011

  ஜகர்த்தா, ஜூன். - 28  - இந்தோனேசியாவில் நடைபெற்ற சர்வதேச பேட்மிண்டன் போட்டி யில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிச் ...

Image Unavailable

இந்தியா - மே.இ.தீவு அணிகள் மோதும் 2 -வது டெஸ்ட் இன்று துவக்கம்

28.Jun 2011

  பிரிட்ஜ்டவுன், ஜூன். - 28 - இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயா  ன 2 -வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ...

Image Unavailable

மாநில ஹாக்கி போட்டியில் மதுரை - சேலம் சாம்பியன்

27.Jun 2011

  சென்னை, ஜூன், 27 - சென்னையில் நடைபெற்ற மாநில ஹாக்கி போட்டியில் ஆண்கள் பிரிவில் மதுரை அணியும், பெண்கள் பிரிவில் சேலம் அணியும் ...

Image Unavailable

பெடரர் ஒரு கிரிக்கெட் மேதை: சச்சின் புகழாரம்

27.Jun 2011

  விம்பிள்டன், ஜுன் 27 - டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் கிரிக்கெட்டைப் பற்றி அதிகம் தெரிந்துவைத்துள்ளார் என்று இந்திய ...

Image Unavailable

இரண்டாவது டெஸ்டிலும் கிறிஸ்கெய்ல் புறக்கணிப்பு

26.Jun 2011

  கென்சிங்டன் ஓவல், ஜூன் 27 - இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் தேர்விலும் ...

இதை ஷேர் செய்திடுங்கள்: