முகப்பு

தமிழகம்

Image Unavailable

சினிமா கலைஞர்களை உருவாக்கும் கேப்டன் டி.வியில் கனவு பட்டறை

5.Jun 2011

  சென்னை, ஜூன்.5 - கேப்டன் டிவியில் கனவு பட்டறை என்ற புதிய நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது. இதுகுறித்து நடிகர் ஆனந்தகண்ணன், ...

Image Unavailable

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் பெண் பலி

5.Jun 2011

  சிவகாசி, ஜூன்.5 - சிவகாசி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இளம்பெண் ஒருவர் பலியானார். மற்றொரு இளைஞர் படுகாயமடைந்து மதுரை ...

Image Unavailable

மேலூர் மலைக்குன்றுகளை பாதுகாக்க ராமகோபாலன் வலியுறுத்தல்

5.Jun 2011

  மேலூர்,ஜூன்.5 - தொல்லியல் சிறப்பு வாய்ந்த மேலூர் மலைக்குன்றுகள் கிரானைட் வணிக நோக்கில் அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்த ...

Image Unavailable

ராம் தேவ்க்கு ஆதரவாக சிவசேனா- பதஞ்சலி யோக் உண்ணாவிரதம்

5.Jun 2011

  மதுரை,ஜூன்.5 - டெல்லியில் உண்ணாவிரதம் இருந்து வரும் பாபாராம் தேவ்க்கு ஆதரவாக மதுரையில் தமிழச சிவசேனா உள்பட பல்வேறு ...

Image Unavailable

ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ. வெற்றியை எதிர்த்து வழக்கு

5.Jun 2011

  புதுச்சேரி, ஜூன்.5 - புதுவை லோக் ஜனசக்தி மாநில தலைவர் உமாசுதன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் ...

Image Unavailable

இலவச அரிசி திட்டம்: விடுதலை சிறுத்தை வரவேற்பு

5.Jun 2011

சென்னை, ஜூன்.5 - விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில சிறப்பு செயற்குழு கூட்டம் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நேற்று நடந்தது. ...

Image Unavailable

முதல்வருக்கு தமிழ்நாடு அமைச்சு பணியாளர் கூட்டமைப்பு வாழ்த்து

5.Jun 2011

  சென்னை, ஜூன்.5 - மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு காவல்துறை அமைச்சு ...

Image Unavailable

சித்திரை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு: மதுரை ஆதீனம்

5.Jun 2011

  மதுரை,ஜூன்.5 - சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என மதுரை ஆதீனம் ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ...

Image Unavailable

ராமேஸ்வரத்தில் கடல் கொந்தளிப்பு

5.Jun 2011

ராமேஸ்வரம், ஜூன்.5 - ராமேஸ்வரம் அருகே கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதன் காரணமாக மீனவர்கள் இன்று கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. ...

Image Unavailable

ரேசன் மண்ணெண்ணெய் பதுக்கல்: தி.மு.க. நிர்வாகி கைது

5.Jun 2011

மதுரை,ஜூன்.5 - மதுரை அருகே ரேசன் மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருந்ததாக தி.மு.க நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் ...

Image Unavailable

முல்லைப் பெரியாற்றில் புதிய அணையை தடுக்க வைகோ கோரிக்கை

5.Jun 2011

  சென்னை, ஜூன்.5 - முல்லை பெரியாற்றில் புதிய அணையை தடுக்க வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார். இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் ...

Image Unavailable

போலீசில் ஆதாரங்களை ஒப்படைத்தார் விஜயலட்சுமி

4.Jun 2011

சென்னை, ஜூன்.5 - இயக்குநர் சீமானுக்கும் தனக்கும் நடந்த செல்போன் உரையாடல், எஸ்.எம்.எஸ். ஆதாரங்களை நடிகை விஜயலட்சுமி போலீசில் ...

Image Unavailable

தயாநிதி மாறனை டிஸ்மிஸ் செய்யுங்கள்: பா.ஜ.க.

4.Jun 2011

  லக்னோ,ஜூன்.5 - முறைகேடு புகாருக்கு ஆளாகி உள்ள மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் பதவி விலகாவிட்டால் அவரை பிரதமர் ...

Image Unavailable

திருச்சி மேற்கு தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல்

4.Jun 2011

  புது டெல்லி,ஜூன்.5 - தமிழகம், புதுவையில் காலியாக உள்ள திருச்சி மேற்கு, இந்திராநகர் சட்டப் பேரவை தொகுதிகளிக்கு விரைவில் இடைத் ...

Image Unavailable

காயிதே மில்லத் பிறந்தநாள்: முதல்வர் மரியாதை செலுத்துக்கிறார்

4.Jun 2011

  சென்னை, ஜூன்.4 - காயிதே மில்லத் 116-வது பிறந்தநாளையொட்டி முதல்வர் ஜெயலலிதா இன்று காலை மலர் போர்வை போர்த்தி மரியாதை ...

Image Unavailable

கனிமொழி ஜாமீன் வழக்கு: கோடை விடுமுறைக்குப் பின் தீர்ப்பு

4.Jun 2011

  புது டெல்லி,ஜூன்.5 - 2 ஜி வழக்கில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும், எம்.பியுமான கனிமொழியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ...

Image Unavailable

திருப்பரங்குன்ற முருகன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

4.Jun 2011

திருப்பரங்குன்றம்,ஜூன்.5 - முருகப் பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ...

Image Unavailable

கண்டலேறு அணையிலிருந்து தண்ணீரை திறக்க முதல்வர் கடிதம்

4.Jun 2011

  சென்னை,ஜூன்.5  - சென்னை மக்களின் குடிநீர் தேவையை சமாளிக்க கண்டலேறு அணையிலிருந்து தண்ணீரை திறந்து விடுமாறு கோரி ...

Image Unavailable

முதல்வர் ஜெயலலிதாவுடன் விஜய் சந்திப்பு

4.Jun 2011

  சென்னை, ஜூன்.5 - முதல்வர் ஜெயலலிதாவை நடிகர்கள் கமலஹாசன், விஜய் உள்ளிட்ட நடிகர்-நடிகைகள் சந்தித்தனர். தமிழக முதலமைச்சர் ...

Image Unavailable

முதல்வர் ஜெயலலிதாவுடன் கமலஹாசன் சந்திப்பு

4.Jun 2011

சென்னை, ஜூன்.5 - முதல்வர் ஜெயலலிதாவை நடிகர்கள் கமலஹாசன், விஜய் உள்ளிட்ட நடிகர்-நடிகைகள் சந்தித்தனர். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ...

இதை ஷேர் செய்திடுங்கள்: