முகப்பு

தமிழகம்

RAJ6

பி.எஸ்.பி. தலைவர் ஆம்ஸ்ட்ராங் சிறையில் அடைப்பு

3.May 2011

சென்னை, மே.3 - சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் விவகாரத்தில் பி.எஸ்.பி. தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ...

RAJ8

சென்னை தொழிலதிபர் வீட்டில் கொள்ளை அடித்தவர்கள் கைது

3.May 2011

  சென்னை, மே.3 - சென்னை தோல் தொழிலதிபர் வீட்டில் மூன்று தினங்களுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்ட ரூ.1 கோடியே 35 லட்சம் வழக்கில் 2 கார் ...

mani trynews

திருச்சியில் பெண் கத்தியால் குத்திக்கொலை

3.May 2011

  திருச்சி. மே.3 - திருச்சியில் அண்ணன் தம்பி தகராறை தடுக்க வந்த பக்கத்து வீட்டு பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அங்கு ...

Tpk Kumar 0

குன்றத்து கோயிலில் பஞ்சாப் கவர்னர் பாட்டீல்

3.May 2011

  திருப்பரங்குன்றம்,மே.3 - திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பஞ்சாப் கவர்னர் சிவராஜ் பாட்டீல் நேற்று ...

Seeman 3

முகாம்களில் உள்ளவர்களை விடுதலை செய்ய சீமான் வலியுறுத்தல்

2.May 2011

சென்னை, மே.3 -  செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் சட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களை ...

nel

நெல்லை அருகே கூட்டுறவு வங்கிக்குள் துப்பாக்கி சூடு

2.May 2011

  நெல்லை மே.3 - நெல்லை அருகே முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் கூட்டுறவு வங்கிக்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியதில் வங்கி ...

Try1

ஸ்ரீரங்கம் ரெங்கந”தர் கே”விலில் சித்திரை தேரே”ட்டம்

2.May 2011

திருச்சி, மே.- 2 - ஸ்ரீரங்கம் ரெங்கந”தர் கே”விலில் சித்திரை தேரே”ட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஏர”ளம”ன பக்தர்கள் திரள“க ...

try

திருச்சி விம”ன நிலையத்தில் ரூ.45லட்சம் மதிப்புள்ள பே”தை பெ”ருள் பறிமுதல்

2.May 2011

திருச்சி, மே.- 2 - திருச்சி விம”ன நிலையத்தில் நேற்று வழக்கம்பே”ல் பயணிகள் வந்து கெ”ண்டிருந்தனர். விம”னத்திற்கு செல்லும் ...

Tamilnadu-State-Assembly-Election8 thumb 3

உள்ளாட்சி பிரதிநிதிகளின் வாகனங்கள் ஒப்படைக்க தேர்தல் கமிஷன் உத்தரவு

2.May 2011

தேனி,மே.- 3 - தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி உள்ளாட்சி மன்றத்தலைவர்கள் ,நகர் மன்றத் தலைவர்கள்,ஊராட்சி ஒன்றியத்தலைவர்கள்,மாவட்ட ...

school

ஏ.ஐ.சி.டி.இ. கேள்வித்தாள் அவுட்டானதால் நுழைவுத்தேர்வு பல மணி நேரம் தாமதம்

2.May 2011

சென்னை, மே.- 2 - இந்தியா முழுவதும் நேற்று நடைபெற இருந்த ஏ.ஐ.சி.டி.இ. நுழைவுத்தேர்வுக்கான கேள்வித்தாள் அவுட்டானதால், இந்த தேர்வு ...

raj7 4

செயின் பறிப்பில் ஈடுபட்ட 6 பேர் கைது ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்பு

2.May 2011

சென்னை, மே.- 2 - சாலையில் தனியாக செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 6 குற்றவாளிகளை தனிப்படை போலீசார் கைது செய்து ...

Actor Alex

நடிகர் அலெக்ஸ் மரணம் திருச்சியில் இன்று உடல் அடக்கம்

2.May 2011

சென்னை, மே.- 2 - பிரபல வில்லன் நடிகர் அலெக்ஸ் நேற்று சென்னையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று திருச்சியில் அடக்கம் ...

sahayam

வாக்கு எண்ணும் மையங்களை பொதுமக்களும் பார்வையிடலாம்-கலெக்டர் சகாயம் பேட்டி

2.May 2011

மதுரை,ஏப்.- 2 - வாக்கு எண்ணும் மையங்களை பொதுமக்களும் பார்வையிடலாம் என்று மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் தெரிவித்துள்ளார்.   மதுரை...

1ooty-3

சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்: ஊட்டியில் திருவிழாக்கோலம்

2.May 2011

ஊட்டி, மே.- 2 - மே தினத்தையொட்டி சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் ஊட்டி திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. உலக சுற்றுலா நகரமான ஊட்டியில் ...

Thirumavalavan

ராஜபக்ஷேவை நிறுத்தி விசாரிக்க வலியுறுத்தி சென்னையில் விடுதலைசிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

2.May 2011

சென்னை, மே.- 2 - இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி ...

Train

தண்டவாளத்தில் மரம் விழுந்து மின்சாரம் துண்டிப்பு ரயில்கள் தாமதம்

1.May 2011

திருச்சி மே. - 01 - தமிழகம் முழுவதும் கடந்த ஒருசில நாட்களாக வெளுத்துக்கட்டியது. இதனால் பரவலாக அன்றாட மாமூல் வாழ்க்கை பாதித்தது. ...

sp

மனிதனுக்கு செல்போன்-கம்ப்யூட்டர் அவசியமாகி விட்டன - எஸ்.பி.முத்துராமன்

1.May 2011

சென்னை, மே.- 1 - மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் அத்யாவசிய தேவையாக இருப்பது போல் இன்று செல்போன், கம்ப்யூட்டர், கேமரா ஆகியவை ...

Image Unavailable

``மே தினம்'' தலைவர்கள் வாழ்த்து

1.May 2011

சென்னை, மே.- 1 - இன்று உலகமெங்கும் உழைப்பாளி மக்களால் மே தினம் மிகச்சிறப்பானது. தமிழகத்திலும், மே தினத்தை தொழிற்சங்கள் அரசியல் ...

Image Unavailable

தூத்துக்குடியில் மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் படுகொலை

1.May 2011

தூத்துக்குடி, மே - 1 - தூத்துக்குடியில் திமுக மாவட்ட துணைச்செயலாளர் நேற்று காலை மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ...

sahayam

மேலூர் தாசில்தார் காளிமுத்து சஸ்பெண்ட்- கலெக்டர் சகாயம் அதிரடி நடவடிக்கை

1.May 2011

மதுரை, மே. - 1 - மாவட்ட நிர்வாகத்திற்கு களங்கம் ஏற்படுத்தியதாக மேலூர் தாசில்தாரை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் சகாயம் நடவடிக்கை ...

இதை ஷேர் செய்திடுங்கள்: