ஆர்.ஏ.புரம் குடியிருப்பு அகற்றத்தின் போது தீக்குளித்து இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை ஆர்.ஏ.புரம் குடியிருப்பு அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து இறந்தவருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் ...