முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - சனிக்கிழமை, 17 ஏப்ரல் 2021

Meenashi 2021 04 14

  • பாளையங்கோட்டை திரிபுராந்தகேசுவரர் கோவிலில் உற்சவம்.
  • திருச்செந்தூர், நெல்லை, திருவையாறு, கும்பகோணம், தஞ்சை, காஞ்சி, திருவண்ணாமலை சித்திரை உற்சவம்.
  • திருமலை திருப்பதி திருப்படித் திருவிழா.
  • சமயபுரம் மாரியம்மன் சேச வாகனம்.
  • ஆறுமுகமங்கலம் ஆயிரத்தொன்று விநாயகர் அன்ன வாகனத்தில் திருவீதி உலா.
  • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கைலாச காமதேனு வாகனம்.
  • திரிசிராமலை, சங்கரன்கோவில், கடையம், இலஞ்சி, திருவையாறு, சீர்காழி, திருப்பணந்தாள், திருக்கடலூர், தூத்துக்குடி இத்தலங்களில் சிவபெருமான் உற்சவாரம்பம்.

இதை ஷேர் செய்திடுங்கள்: