முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - சனிக்கிழமை, 19 ஜூன் 2021

Thiruvallikkeni-27-04-2021

  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்மசுவாமி ஆனி உற்சவாரம்பம்.
  • திருத்தங்கல் நின்றநாராயணப்பெருமாள், சாக்கோட்டையம்மன் இத்தலங்களில் உற்சவாரம்பம்.
  • கண்டதேவி சிவபெருமான் திருக்கல்யாணம்.
  • மதுராந்தகம் கோதண்டராமசாமி புறப்பாடு.
  • திருக்கோளகுடி சிவபெருமான் திருக்கல்யாணம். இரவு சுவாமி ரிச வாகனம். அம்பாள் புஷ்ப பல்லக்கு.
  • சோழவந்தாள் ஜெனகை மாரியம்மன் அன்னவாகனம்.
  • திருநெல்வேலி சுவாமி அம்மன் வெள்ளி ரிசப வாகனம்.

இதை ஷேர் செய்திடுங்கள்: