முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - ஞாயிற்றுக்கிழமை, 1 ஆகஸ்ட் 2021

Thiruthani Murugan Temple

  • திருநெல்வேலி,மேல்மருவத்தூர்,நயினார்கோவில்,திருவானைக்காவல்,காளையார்கோவில் ஆடிப்பூர உற்சவாரம்பம்.
  • திருவாடனை சிநேகவள்ளியம்மன்,நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன்,நயினார்கோவில் சௌந்திரநாயகி இத்தலங்களில் உற்சவாரம்பம்.
  • திருத்தணி முருகப்பெருமான் பரணி உற்சவம்.
  • இராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் உற்சவாரம்பம், வெள்ளி அன்ன வாகனத்தில் திருவீதிவுலா. 
  • சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் மின்விளக்கு அலங்கார ரிஷப வாகனத்தில் புறப்பாடு. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ