முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வெள்ளிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2021

srivellipttur-andal

  • இருக்கன்குடி மாரியம்மன் உற்சவாரம்பம்.
  • மன்னார்குடி செங்கமலதாயார் கருட வாகனத்தில் திருவீதியுலா.
  • நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் காலை அன்ன வாகனத்திலும், இரவு பால குதிரை வாகனத்திலும் புறப்பாடு.
  • திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் சேச வாகனத்திலும், ரெங்கமன்னார் கோவர்த்தனகிரி சென்று வருதல் காட்சி.
  • இராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் தங்கப் விருசப சேவை.
  • சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் ரதம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ