முக்கிய செய்திகள்
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - செவ்வாய்க்கிழமை, 26 அக்டோபர் 2021

Thiruvallikkeni-27-04-2021

  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை. 
  • உத்திரமாயூரம் வள்ளலார் சன்னதியில் சுவாதி சந்திரசேகர் புறப்பாடு.
  • சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். 
  • ஸ்ரீபெரும்புதூர் மணமாவாளா முனிவர் உடையவர் கூட புறப்பாடு.
  • திருநெல்வேலி காந்திமதி அம்மன் இந்திர விமானத்தில் பவனி. 

இதை ஷேர் செய்திடுங்கள்: