முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - சனிக்கிழமை, 2 ஜூலை 2022

srivellipttur-andal

  • ஆவுடையார் கோவில் சிவபெருமான் பவனி.
  • திருவில்லிப்புத்தூர் பட்டர்பிரான் ஆளும் பல்லக்கில் புறப்பாடு.
  • கண்டனுரர் மீனாட்சி அம்மன் பவனி.
  • திருக்கோளக்குடி, கண்டதேவி, கானாடுகாத்தான் இத்தலங்களில் சிவபெருமான் உற்சவாரம்பம்.
  • சிதம்பரம் சிவபெருமான் புறப்பாடு.
  • இராமநாதபுரம் கோதண்டராமர் அனுமார் வாகனத்தில் பவனி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!