முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2022

madurai-kovil

  • திருநெல்வேலி நெல்லையப்பர், இராஜபாளையம் பெத்தவநல்லூர்  மாயூரநாத சுவாமி கோவிலில் உற்சவாரம்பம்.
  • மதுரை, திருப்பரங்குன்றம், சுன்னங்குடி, திருப்பாப்புலியூர், திருஉத்திரகோசமங்கை ஆனி உற்சவாரம்பம்.
  • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர், திருப்பரங்குன்றம் ஆண்டவர் இத்தலங்களில் ஊஞ்சல் உற்சவாரம்பம்.
  • திருவில்லிப்புத்தூர் பட்டர்பிரான் அம்ச வாகனம். ரெங்கமன்னார் பெரியபெருமாள் கருட வாகனம்.
  • மிலட்டூர் விநாயகப் பெருமாள் புறப்பாடு.
  • இராமநாதபுரம் கோதண்டராமர் வாகனத்தில் கருட திருவீதிவுலா.
  • தேரெழுந்தூர் ஞானசம்பந்தர் புறப்பாடு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!