முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - திங்கட்கிழமை, 28 நவம்பர் 2022

thiruvannamalai

  • திருப்பரங்குன்றம் ஆண்டவர் கார்த்திகை உற்சவாரம்பம்.
  • திருச்சானூர் பத்மாவதி தாயார் பஞ்சமி தீர்த்தம்.
  • திருவண்ணாமலை அருணாச்சல நாயகர் சூரிய பிரபையிலும், இரவு இந்திர வாகனத்திலும் பவனி.
  • சுவாமிமலை முருகப்பெருமான் உற்சவாரம்பம். படிச்சட்டத்தில் பவனி.
  • திருவெண்காடு, திருவாடானை, திருக்கடவூர் இத்தலங்களில் ஆயிரத்தெட்டு சங்காபிசேகம்.
  • திருநெல்வேலி நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்