முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - புதன்கிழமை, 30 நவம்பர் 2022

Thiruvallikkeni kovil

  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.
  • சுவாமிமலை முருகப்பெருமான் பூத வாகனம்.
  • திருப்பரங்குன்றம் ஆண்டவர் அன்ன வாகனம்.
  • திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் காலை சேச  வாகனம், இரவு கற்பக விருட்ச வாகனம், அம்பாள் காமதேனு வாகனம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony