முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - புதன்கிழமை, 25 ஜனவரி 2023

Thiruparankundram

  • திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்க  சப்பரத்திலும்,இரவு சேச வாகனத்திலும் திருவீதிவுலா.
  • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் பூத வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் புறப்பாடு.
  • திருவாவடுதுறை சிவபெருமான் பவனி.
  • மிலட்டூர் விநாயகப்பெருமான் புறப்பாடு.
  • தேரெழுந்தூர்  ஞானசம்பந்தர் புறப்பாடு.
  • திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் தீர்த்தவாரி.
  • அகோபிலமடம் ஸ்ரீமத் 6வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony