முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2023

madurai-kovil

  • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சைவ சமய ஸ்தாபித்த வரலாற்று லீலை,சுவாமி,அம்பாள் விருசப சேவை.
  • திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலி கட்டின திருவிளையாடல்,ரிசப வாகனம்.
  • திருச்சேறை சாரநாதர் சூரிய  பிரபையிலும்,வேணுகோபால் திருக்கோலம்.
  • கோயம்புத்தூர் பால தண்டாயுதபாணி உற்சவம்.
  • காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கருட வாகனம்.
  • குன்றக்குடி முருகப்பெருமான் வெள்ளி கேடயம்.
  • திருப்பரங்குன்றம் ஆண்டவர் பச்சை குதிரையில் புறப்பாடு.
  • பைம்மொழில் முருகன் வெள்ளி சப்பரம்,இரவு கோ ரதம்.
  • திருப்புடைமருதூர் சிவபெருமான் பூத வாகனம்,அம்பாள் சிம்ம வாகனம்.
  • வைத்திஸ்வரன் கோவிலில் செல்வமுத்துகுமாரசுவாமி உற்சவாரம்பம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony