முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வியாழக்கிழமை, 23 மார்ச் 2023

  • திருவானைக்காவல் சிவபெருமான் பவனி.
  • மன்னார்குடி ராஜகோபாலசுவாமி காலை காளிங்கநர்த்தனம்.மதியம் ஆண்டாள் திருக்கோலம்,இரவு அனுமந்த வாகனத்தில் ராமர் திருக்கோலமாய் காட்சி.
  • ஸ்ரீரங்கம்  நம்பெருமான் புறப்பாடு.
  • சுவாமிமலை முருகப் பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
  • திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை. 
  • தேவகோட்டை ரங்கநாதர் புறப்பாடு.
  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்