முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - திங்கட்கிழமை, 20 நவம்பர் 2023

  • திருப்பாப்புலியூர் சங்காபிசேகம். இரவு வெள்ளி இந்திர விமானம்.
  • சிக்கல் சிங்காரவேலவர் வள்ளிதேவியை மணந்து இந்திர விமானம்.
  • வள்ளியூர் முருகப்பெருமான் ஏக சிம்மாசனம்.
  • திருவண்ணாமலை அண்ணாமலையார் காலை சேஷ வாகனம். ,இரவு கற்பக விருட்ச வாகனம். அம்பாள் காமதேனு வாகனம்.
  • திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் அன்ன வாகனம்.
  • பழனி ஆண்டவர் பவனி.
  • சுவாமிமலை முருகப்பெருமான் பூத வாகனம்.
  • திருவெண்காடு, திருவாடானை, திருக்கடவூர் இத்தலங்களில் 1008 சங்காபிசேகம்.
  • நெல்லை நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago