முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - சனிக்கிழமை, 24 பெப்ரவரி 2024

madurai kallalager

  • திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ,கும்பகோணம் சாரங்கபாணி, திருக்கோஷ்டியூர் செளமிய நாராயணப்பெருமாள் இத்தலங்களில் தெப்பம். 
  • நெல்லை நெல்லையப்பர் கோவிலில் அப்பர் தெப்பம். 
  • திருவெற்றியூர் மகிழடி சேவை. 
  • திருமோகூர் காளமேகப்பெருமாள் யானைமலையில் கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்தல். 
  • மதுரை இம்மையில் நன்மை தருவார் மாசிமகம் தீர்த்தம். 
  • ஆழ்வார்திருநகரி பெருமாள் கருட வாகனம். 
  • காங்கேயம் முருகப்பெருமான் தீர்த்தம்,இரவு இந்திர விமானம்.
  • கோவை கோணியம்மன் வாகனம். 
  • ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு. 
  • குடந்தை சாரங்கபாணி,காரமடை அரங்கநாதர் தலங்களில் ரதம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்