முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2024

thiruchendur

  • திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி மஞசள் நீராடல். 
  • காரமடை அரங்கநாதர் குதிரை வாகனம். வாண வேடிக்கையுடன் பாரி வேட்டை எழுந்தருளல். 
  • திருமாலிருஞ்சோலை கள்ளழகர் சாற்றுமுறை. 
  • குடந்தை சாரங்கபாணி சப்தாவர்ணம். வெள்ளி தோலுக்கினியானில் பவனி. 
  • கோவை கோணியம்மன் காமதேனு வாகனம். 
  • திருக்கோஷ்டியூர் செளமிய நாராயணப்பெருமாள் தீர்த்தம். தங்க தோலுக்கினியானில் புறப்பாடு. 
  • நத்தம் மாரியம்மன் பாற்குடக்காட்சி.
  • காங்கேயம் முருகப்பெருமான் விடாயாற்று உற்சவம்.
  • ஆழ்வார்திருநகரி பெருமாள் புறப்பாடு. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்