முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2024

 • சமயபுரம் மாரியம்மன் திருத்தேர் அக்னி சட்டி.
 • உதகமண்டலம் மாரியம்மன் ரதம்.
 • மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் வேடர் பறி லீலை இருவரும் குதிரை வாகனத்தில் பவனி.
 • திருவள்ளூர் வீரராகவர் காலை அம்ச வாகனம், இரவு சூர்ய பிரபையில் பவனி.
 • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் ரிசப வாகனம்.
 • திண்டுக்கல் பத்மகிரிசுவரர் திருவீதிவுலா.
 • திருக்கடவூர் சிவபெருமான் திருக்கல்யாணம்.
 • மன்னார்குடி ராஜகோபாலசுவாமி விடாயாற்று.
 • இலஞ்சி சிவபெருமான் வெள்ளி மயில் வாகனம்.
 • திரிசிராமலை தாயுமானவர்,திருவையாறு சிவபெருமான்,கடையம் சிவபெருமான்தலங்களில் பூத வாகனம்.
 • வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா தொடக்கம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்