முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - புதன்கிழமை, 17 ஏப்ரல் 2024

madurai

  • மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் ரிசப வாகனம்.
  • நெல்லை குறுக்குத்துறை சுப் பிரமணியர் மயில் வாகனம்.
  • திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கருட வாகனம்.
  • திரிசிராமலை தாயுமானவர் கைலாச வாகனம்.
  • சங்கரன் கோவில் சுவாமி அம்பாள் வெள்ளி விருசப வாகனம்.
  • சீர்காழி சிவபெருமான் ரதம்.
  • திருத்தணி முருகப்பெருமான் காலை பல்லக்கிலும்,இரவு நாக வாகனத்தில் புறப்பாடு.
  • ஆறுமுகமங்கலம் ஆயிரத்தொன்று விநாயகப்பெருமான் மூசிக வாகனம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்