முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2024

Kallazhagar 2024-03-19

  • நெல்லை வீரராகவபுரம் வரதராஜப்பெருமாள் கோவிலில் உற்சவாரம்பம்.
  • நெல்லை நகரம் சந்தானகோபால நவநீதகிருஷ்ண சுவாமி வருசாபிசேகம்.
  • நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி ரதம்.
  • திருஉத்திரகோசமங்கை திருக்கல்யாணம்.
  • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ரதம்.
  • மதுரை கள்ளழகர் தல்லாகுளத்தில் எதிர்சேவை.
  • திரிசிராமலை தாயுமானவர், கடையம் வில்வவனநாதர், சங்கரன்கோவில் சங்கரலிங்கப்பெருமாள், திருக்கடவூர் அமிர்தகடேசுவரர், திருத்தணி, திருப்பணந்தாள், சீர்காழி, திருவையாறு, ஆறுமுகமங்கலம் இத்தலங்களில் சிவபெருமான் ரதம்.
  • தூத்துக்குடி சுவாமி ரதம். இரவு அம்பாள் பல்லக்கில் தேர் தடம் பார்த்தல்.
  • திண்டுக்கல் பத்மகிரிசுவரர் பவனி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்