முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2024

 • பழனி ஆண்டவர் கற்பக விருசப வாகனம்.
 • நெல்லை நெல்லையப்பர் கோவிலில் காந்திமதியம்மன் வெள்ளி ரதம்.
 • திருப்பாப்புலியூர் கைலாச வாகனம்,கோபுர தரிசனம்,இரவு திருக்கல்யாணம்.
 • மதுரை கூடலழகர் கருட வாகனம்.
 • காஞ்சி குமரக்கோட்டம் முருகப்பெருமான் ரதம்.
 • மாயவரம் மயூரநாதர்,உத்தமர்கோவில் சிவபெருமான் தலங்களில் திருக்கல்யாணம்.
 • காளையார்கோவில் சிவபெருமான் பொய் பிள்ளையை மெய் பிள்ளையாக்குதல் 
 • திருப்புகழுர் அக்னிசுவரர் சகோபுர சகித வெள்ளி விருசபசேவை,இரவு சப்பரத்தில் பவனி.
 • திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள் காளிங்க நர்த்தனம்.மாலை வேணுகோபாலன் திருக்கோலம்.
 • மதுரை அச்சம்பத்து பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் பூப்பல்லக்கு.
 • காட்டு பருவூர் ஆதிகேசவபெருமாள் கருட வாகனம்.
 • திருவாடானை ஆதிரத்தினேசுவரர் இந்திர விமானம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்