எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
அஞ்சல
அஞ்சல
மிக சிறந்தக் கதை என அனைவராலும் பாராட்டப்படும் 'அஞ்சல' வருகின்ற 24ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.புதிய இயக்குனர் தங்கம் சரவணன் இயக்கத்தில், பிரபல இசை அமைப்பாளர் கோபி சுந்தர் இசை அமைக்க , விமல் ஜோடியாக நந்திதா நடிக்கும் இப்படத்தில் முக்கியக் கதா பாத்திரத்தில் நடித்து உள்ளார்
பசுபதி. அரசாங்கம் சாலையை விஸ்தரிக்க முயலும் போது, அதனால் பாதிக்க படும் ஒரு பரம்பரை சொத்தான டீ கடையைக் காப்பாற்ற முயலும் ஒரு கவிதைதான் 'அஞ்சல' . ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற விவாதம் பரவலாக இருக்கும்போது, சரியான நேரத்தில் சரியான படமாக வருகிறது 'அஞ்சல'. ரசிகர்களின் ரசனைக்கேற்ப ருசியான படமாக இருக்கும் 'அஞ்சல'.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |