எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இமான் அண்ணாச்சி நடிக்கும் “ குட்டிப் பட்டாளம் “
இமான் அண்ணாச்சி நடிக்கும் “ குட்டிப் பட்டாளம் “
நிரஞ்சனா புரடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் ஜி.அனில்குமார், ஆர்.சிவசங்கரன் இணைந்து தயாரிக்கும் படம் “ குட்டிப் பட்டாளம்” இந்த பட நிறுவனம் ஏற்கனவே “ தப்பா யோசிக்காதீங்க “ என்ற படத்தையும் தயாரித்து வருகிறது.
நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் இமான் அண்ணாச்சி கதாநாயகனாக இந்த படத்தில் நடிக்கிறார். அவருடன் இந்த படத்தில் மாஸ்டர் A.V.பாலா மற்றும் இருபது குழந்தைகள் நடிக்க உள்ளனர். மற்றும் நிறைய நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர்.
ஒளிப்பதிவு - ஜோய்ஆண்டனி
இசை - மார்ட்டின் – தேவகுமார்
எடிட்டிங் - எஸ்.பி.அஹமது
பாடல்கள் - எதார்த்தன்
தயாரிப்பு மேற்பார்வை - அபிமன்னன்
தயாரிப்பு நிர்வாகம் - நா.நந்தகோபால்
இணை தயாரிப்பு - ஆர்.சிவசங்கரன்
தயாரிப்பு - ஜி.அனில்குமார்
கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் - ரவிதம்பி. இவர் ஏற்கனவே வாச்சாத்தி, மர வேட்டை, உயிரே என்னோடு கலந்துவிடு போன்ற படங்களை இயக்கியவர். படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


