எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
“அட்டி”
“அட்டி”
சென்னையின் இயல்பு வாழ்க்கையை மைய்யமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது “அட்டி” திரைப்படம். இதுவரை விஜய் டிவி-யின் பிரபல தொகுப்பாளராக இருந்த “மா.கா.பா ஆனந்த்” இத்திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். கானா புகழ் “சுந்தர்.சி.பாபு”-வின் தெறிக்கும் இசையில் அறிமுக இயக்குனர் “விஜயபாஸ்கர்” இப்படத்தை இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் “வெங்கடேஷ் அர்ஜுன்”-னின் எதார்த்த ஒளிப்பதிவிலும் , சலீம்,வேலையில்லா பட்டதாரி புகழ் “M.V.ராஜேஷ்குமாரின்” நேர்த்தியான படத்தொகுப்பிலும் சிறப்பாக உருவாகியுள்ளது.
பிரபல நடன இயக்குனர் ராபர்ட்-ன் உதவியாளராக இருந்த “சுரேஷ்” இத்திரைப்படத்தின் நடனக்காட்சிகளை அற்புதமாக அமைத்துள்ளார், மேலும் முன்னனி கதாநாயகர்களுக்கு பயிற்சியாளரான “பவர் பாண்டியன்” சண்டை காட்சியை தத்துருபமாக அமைந்துள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் “ராம்கியும்”,காமெடியில் “நான் கடவுள் ராஜேந்திரன்” மிரட்டியுள்ளார்கள், இவர்களுடன் “அருள்தாஸ்,ராம்ஸ்,அழகு,கலை,மிப்பு,தங்கதுரை மற்றும் மகாநதி சங்கர்” ஆகியோரும் அசத்தியுள்ளனர். இத்திரைப்படம் மிக விரைவில் திரைக்கு வர தயாராகியுள்ளது…
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


